பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைதுணி கட்டி ஆர்ப்பாட்டம்
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 May 2022 1:06 PM ISTபேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே - கேரள முன்னாள் கவர்னர் பி.சதாசிவம்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று முன்னாள் கேரள கவர்னர் பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.
20 May 2022 2:58 AM ISTபேரறிவாளனை நிரபராதி என்று ஏற்க முடியாது- அண்ணாமலை
“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கும் அதேவேளை, பேரறிவாளனை நிரபராதி என்று ஒரு போதும் ஏற்கவே முடியாது” என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
20 May 2022 2:43 AM ISTபேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது- முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி
பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி அனுசியா தெரிவித்துள்ளார்.
20 May 2022 2:07 AM ISTபேரறிவாளன் விடுதலை; பல வினாக்களுக்கு விடை கிடைத்தது!
142-வது சட்டப்பிரிவின் கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.
20 May 2022 1:42 AM ISTபேரறிவாளன் விடுதலை: 'எங்களது சட்ட ஞானம் - துணிச்சல்' என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
பேரறிவாளன் விடுதலை எங்களது சட்ட ஞானம் - துணிச்சல் என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 May 2022 4:40 PM ISTசுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல - அண்ணாமலை
காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
19 May 2022 3:25 PM ISTபேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் அறப்போராட்டம்
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
19 May 2022 12:24 PM ISTபேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 May 2022 1:58 AM IST